• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மார்ச் மாதம் சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் | International Table Tennis in Chennai in March

GenevaTimes by GenevaTimes
January 22, 2025
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
மார்ச் மாதம் சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் | International Table Tennis in Chennai in March
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் வரும் மார்ச் 25 முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.38 கோடியாகும். 25 மற்றும் 26-ம் தேதிகளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரதான சுற்று 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் இந்தத் தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரின் கடந்த இரு பதிப்புகள் கோவாவில் நடைபெற்றது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஆடவர் பிரிவில் சீனாவின் லியாங் ஜிங்குன்னும், மகளிர் பிரிவில் சீனாவின் வாங் யிடியும் பட்டம் வென்றனர்.

2024-ம் ஆண்டு தொடரில் பிரான்ஸின் பெலிக்ஸ் லெப்ரூன், தைவானின் செங்-ஐ-சிங்கும் மகுடம் சூடினர். சென்னையில் நடைபெற உள்ள டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளனர்.



Read More

Previous Post

தண்டனை பெற்ற பின் சிறை அதிகாரிகளிடம் சஞ்சய் ராய் கேட்ட இரு விஷயங்கள்.. நியூஸ் 18க்கு கிடைத்த தகவல்

Next Post

பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து மாதம் ரூ.1,06,828 வரி இல்லாத வருமானத்தைப் பெறுவது எப்படி?

Next Post
பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து மாதம் ரூ.1,06,828 வரி இல்லாத வருமானத்தைப் பெறுவது எப்படி?

பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து மாதம் ரூ.1,06,828 வரி இல்லாத வருமானத்தைப் பெறுவது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin