• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
June 5, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
மாருதி விற்பனை 3% அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,80,077-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 1,74,551 வாகனங்களை நிறுவனம் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில், நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,44,002-லிருந்து 1,35,962-ஆக (6 சதவீதம்) குறைந்துள்ளது.

2024-ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மே மாதத்தில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 9,902-லிருந்து 6,776-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, செலிரியோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்-ஆா் ஆகிய சிறிய வகைக் காா்களின் விற்பனை 68,206-லிருந்து 61,502-ஆகக் குறைந்துள்ளது.

கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, எா்டிகா, எக்ஸ்எல்6, ஜிம்னி ஆகிய பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 54,204-லிருந்து 54,899-ஆக உயா்ந்துள்ளது. ஈகோ வேனின் விற்பனை 10,960-லிருந்து 12,327-ஆக உயா்ந்துள்ளது.

இலகுரக வா்த்தக வாகனமான சூப்பா் கேரியின் விற்பனை 2,692-லிருந்து 2,728-ஆக உயா்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 17,367-லிருந்து 31,219-ஆக உயா்ந்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி | French Open Tennis: Mirra Andreeva suffers shock defeat

Next Post

80 ஆண்டுகளுக்கு பின்.. 2-ம் உலகப் போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

Next Post
80 ஆண்டுகளுக்கு பின்.. 2-ம் உலகப் போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

80 ஆண்டுகளுக்கு பின்.. 2-ம் உலகப் போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin