• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாருதி சுசூகி நிலைமையை பாத்தீங்களா.. ரொம்ப பாவம்..! | Record Sales, 6.97 Lakh Cars Sold, Yet Net Profit Plunges 26%: What Went Wrong at Maruti Suzuki in Q2?

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மாருதி சுசூகி நிலைமையை பாத்தீங்களா.. ரொம்ப பாவம்..! | Record Sales, 6.97 Lakh Cars Sold, Yet Net Profit Plunges 26%: What Went Wrong at Maruti Suzuki in Q2?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாருதி சுசூகி நிலைமையை பாத்தீங்களா.. ரொம்ப பாவம்..!

இந்தியாவிலேயே மிகப்பெரிய கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி இன்று வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் லாபத்தில் பெரும் சரிவைப் பதிவு செய்தது மூலம் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

செப்டம்பர் காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் லாப அளவு வருடாந்திர அடிப்படையில் சுமார் 26 சதவீதம் குறைந்து 2466 கோடி ரூபாயை லாபமாகப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 3349 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசூகி நிலைமையை பாத்தீங்களா.. ரொம்ப பாவம்..!

செப்டம்பர் காலாண்டில் வருமானமும் அதிகம், கார் விற்பனையும் அதிகம், மாருதி சுசூகிக்கான டிமாண்டும் அதிகமாக இருக்கும் வேளையில் லாபத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது.

செப்டம்பர் காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் வருவாய் என்பது 26 சதவீதம் அதிகரித்து 53,356 கோடி ரூபாயாக உள்ளது. விற்பனை எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் உயர்ந்து இந்த 3 மாத காலகட்டத்தில் மட்டும் சுமார் 6.97 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது, இதுவும் வருடாந்திர அடிப்படையில் 2.65 சதவீதம் அதிகமாகும்.

இக்காலகட்டத்தில் மாருதி நிறுவனத்தில் சிறிய கார்களின் விற்பனை 40 சதவீதமும், எஶ்யூவி கார்களின் விற்பனை 68 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்த அதீத விற்பனை மூலம் இந்தியா கார் விற்பனையில் மாருதியின் பங்கீடு 2.2 சதவீதம் உயர்ந்து இக்காலாண்டில் 40.8 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

மேலும் மாருதி சுசூகி தனது உற்பத்தி திறனை அதிகரித்த நிலையிலும் 17 நாட்கள் டெலிவரி தாமதம் உள்ளது, இதேபோல் 2 லட்சம் கார்களுக்கான புக்கிங் வைத்துள்ளது மாருதி சுசூகி.

ஏற்றுமதி அளவும் இக்காலகட்டத்தில் 108,119 கார்களாக உள்ளது, இது கடந்த நிதியாண்டின் 110,487 கார்களை ஒப்பிடுகையில் ஏற்றுமதியில் சிறிய சரிவு ஏற்பட்டு உள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம் அனைத்து அளவீடுகளும் சிறப்பாக இருக்கும் போது லாபம் மட்டும் சரிய என்ன காரணம்..? இந்த செப்டம்பர் காலாண்டில் மாருதி சுசூகியின் செலவுகள் குறிப்பாக உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு காரணமாகச் செலவுகள் அதிகமான காரணத்தால் லாபம் அளவு பெரும் சரிவைப் பதிவு செய்துள்ளது.

கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 39,018 கோடி ரூபாயாக இருந்த செலவுகள் இந்த வருடம் 30 சதவீதம் அதிகரித்து 50,619 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதில் உற்பத்தி பொருட்களுக்கான செலவு மட்டும் 48 சதவீதம் அதிகரித்து 37,489 கோடி ரூபாயாகவும், ஊழியர்களுக்கான செலவு 14.5 சதவீதம் அதிகரித்து 2,351 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செலவுகளில் ஏற்பட்ட உயர்வின் மூலம் EBIT அளவுகள் 3382 கோடி ரூபாயில் இருந்து 2,804 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

Share This Article

English summary

Record Sales, 6.97 Lakh Cars Sold, Yet Net Profit Plunges 26%: What Went Wrong at Maruti Suzuki in Q2?

Record Sales, 6.97 Lakh Cars Sold, Yet Net Profit Plunges 26%: What Went Wrong at Maruti Suzuki in Q2? — மாருதி சுசூகி நிலைமையை பாத்தீங்களா.. ரொம்ப பாவம்..!

Story first published: Tuesday, October 27, 2026, 22:31 [IST]

Other articles published on Oct 27, 2026

Read More

Previous Post

இஸ்ரேலின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.. வாக்குப்பதிவு நிலவரத்தை பார்த்து பெஞ்சமின் நெதன்யாகு ஷாக் | Israel future at stake Benjamin Netanyahu upset by the voting trends

Next Post

PTPTN கடன் வசூலிப்பாளர்கள் கந்து வட்டி காரர்களைப் போல செயல்படக் கூடாது – ஜாம்பிரி – Malaysiakini

Next Post
PTPTN கடன் வசூலிப்பாளர்கள் கந்து வட்டி காரர்களைப் போல செயல்படக் கூடாது – ஜாம்பிரி – Malaysiakini

PTPTN கடன் வசூலிப்பாளர்கள் கந்து வட்டி காரர்களைப் போல செயல்படக் கூடாது – ஜாம்பிரி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin