• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு என்னால் சபையை நடாத்த
முடியும் என மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் பெண் உறுப்பினர்
மீது எரிந்து விழுந்தார்.


நேற்று இடம்பெற்ற சபை அமர்விலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது
குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் உறுப்பினர் மயான பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு நீண்ட நேரமாக
எழுந்து நின்று சந்தர்ப்பம் கோரினார்.

தவிசாளர் கண்டுகொள்ளவில்லை

அதனை தவிசாளர் கண்டுகொள்ளவில்லை. ஏனைய
உறுப்பினர்கள் சபையில் சத்தமிட்டுக்கொண்டு இருந்தனர்.

பின்னர் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படது.

மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி | There Is Chaos In Manipay Pradeshiya Sabha

இதன்போது அவர் தனது கருத்தை
கூறும்போது ஏனைய இரண்டு உறுப்பினர்கள் குறுக்கிட்டதால் ஆத்திரமடைந்த குறித்த
பெண் உறுப்பினர், அந்த உறுப்பினர்களை கடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பின்னர் தவிசாளரை நோக்கி “எனது கருத்தை சொல்கிறேன் (நீர்) ஓம் என்றால் ஓம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் ” கூறுமாறு சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன்போது குறித்த பெண் உறுப்பினரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த
தவிசாளர், நீர், நான் என்று பேச முடியாது.

எனது அதிகாரத்தை பயன்படுத்தி
உறுப்பினரை வெளியேற்றிவிட்டு சபையை நடாத்த முடியும். கவனமாக கதைக்க வேண்டும்
என்றார். இதனால் சபையில் சிறிதுநேரம் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

இரண்டாம் நிலை வெப்ப அலை பாதிப்பால் கெடாவின் 206 பள்ளிகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கை நடைபெறும் – Malaysiakini

Next Post

நோன்புப்பெருநாள் விடுமுறை முடிவு: கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிப் படையெடுக்கும் மக்கள் கூட்டம்! | Makkal Osai

Next Post
நோன்புப்பெருநாள் விடுமுறை முடிவு: கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிப் படையெடுக்கும் மக்கள் கூட்டம்! | Makkal Osai

நோன்புப்பெருநாள் விடுமுறை முடிவு: கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிப் படையெடுக்கும் மக்கள் கூட்டம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin