• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மாநில ஜூனியர் ஆடவர், மகளிர் கால்பந்து போட்டி வரும் 20-ல் தொடக்கம் | State Junior Men Women Football Tournament to begin on june 20

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மாநில ஜூனியர் ஆடவர், மகளிர் கால்பந்து போட்டி வரும் 20-ல் தொடக்கம் | State Junior Men Women Football Tournament to begin on june 20
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: அகில இந்​திய கால்​பந்து சம்​மேளனத்​தின் (ஏஐஎப்​எப்) ஆதர​வுடன் மாநில அளவி​லான ஜூனியர் ஆடவர், மகளிர் கால்​பந்​துப் போட்​டிகள் வரும் ஜூன் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளன.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: தேசிய அளவி​லான ஜூனியர் ஆடவர், மகளிர் கால்​பந்​துப் போட்டி ஜூலை 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன.

இந்​தப் போட்​டிக்கு செல்​லும் தமிழக அணி​யைத் தேர்வு செய்​வதற்​காக தற்​போது மாநில ஜூனியர் ஆடவர், மகளிர் கால்​பந்து போட்​டிகளை தமிழக கால்​பந்து சங்​கம் நடத்​த உள்​ளது.

இதற்​காக ஆடவர் ஜூனியர் போட்​டிகள் ஜூன் 26 முதல் 29-ம் தேதி வரை சாத்​தூர் எஸ்​.எச்​.என். எட்​வர்ட் பள்ளி ஏ மைதானத்​தி​லும், சாத்​தூர் எஸ்​ஆர்​என்​எம் கல்​லூரி பி மைதானத்​தி​லும் நடை​பெறும்.

இதே​போல் ஜூனியர் மகளிர் கால்​பந்​துப் போட்​டிகள் திண்​டுக்​கல் எஸ்​டிஏடி ஏ மைதானத்​தி​லும், திண்​டுக்​கல் செயின்ட் ஜோசப் பாலிடெக்​னிக் கல்​லூரி பி மைதானத்​தி​லும் ஜூன் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடை​பெறும்.

இந்த போட்​டி​யில் பங்​கேற்​கும் மாவட்ட அணி​கள் தங்​களது அணி விவரங்​களை உடனடி​யாக அனுப்​ப வேண்​டும்.

போட்​டி​யில் பங்​கேற்​கும் வீரர், வீராங்​க​னை​கள் தங்​களது அசல் பிறந்​த​நாள் சான்​றிதழ், அசல் ஆதார் அட்டை ஆகிய​வற்​றைக் கொண்டு வரவேண்​டும். இவ்​வாறு அந்​த செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியைக் கொன்று புதைத்த இளைஞர் கைது!

Next Post

இஎம்ஐ செலுத்த தவறினாலும், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுமா…? அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்…

Next Post
இஎம்ஐ செலுத்த தவறினாலும், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுமா…? அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்…

இஎம்ஐ செலுத்த தவறினாலும், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுமா...? அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin