• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மாதம் 50 வீத இலாபம் தருவதாகக் கூறி நிதி மோசடி: மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மாதம் 50 வீத இலாபம் தருவதாகக் கூறி நிதி மோசடி: மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
சமூகம்
/
மாதம் 50 வீத இலாபம் தருவதாகக் கூறி நிதி மோசடி: மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

மாதம் 50 வீத இலாபம் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் போலி முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு, இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


அதிக இலாபம் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் போலி நிதி முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கைப் பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான பல போலி முதலீட்டுத் திட்டங்களில், கவர்ச்சியான உரைகள் மூலம் பொதுமக்கள் ஈர்க்கப்பட்டு வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

குறிப்பாக, இது ஒரு நிதிச் சுரங்கம் என்றும், தாம் சொகுசு வாகனங்களில் வலம்வருவதைப் போல ஏனையோரும் குறுகிய காலத்தில் முன்னேற முடியும் என்றும் ஆசைவார்த்தைகள் கூறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், முதலீடு செய்யப்படும் தொகைக்கு அமைய மாதத்துக்கு 50 வீத இலாபப் பங்கு வழங்கப்படும் என்ற போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, நிதி திரட்டப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ள பொலிஸார், எந்தவொரு நிறுவனத்திலோ அல்லது திட்டத்திலோ பணத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் தீவிரமாக சிந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

குறிப்பாக, குறித்த தரப்பினரால் எவ்வாறு இவ்வளவு அதிக இலாபத்தை வழங்க முடிகிறது என்பதையும், அவர்கள் உண்மையில் எவ்வகையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பார்க்குமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். 

பொதுமக்கள் இத்தகைய போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிடாமல், விவேகமாகச் செயற்பட்டு, தங்களின் கடின உழைப்பினால் ஈட்டிய நிதியைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read More

Previous Post

`உடம்புக்கு நல்லது இல்லைனு சொல்லியும் அனிருத் கேட்கல!’ – ரவி ராகவன் பேட்டி… | Makkal Osai

Next Post

ஒரே ஒரு முடிவு.. மெக்கானிக்கல் படித்து 670% சம்பள உயர்வு பெற்ற இளைஞர்.. என்ன சீக்ரெட் தெரியுமா? | Pune youth shifts from Mechanical to Software role, lands 670% salary hike at Salesforce

Next Post
ஒரே ஒரு முடிவு.. மெக்கானிக்கல் படித்து 670% சம்பள உயர்வு பெற்ற இளைஞர்.. என்ன சீக்ரெட் தெரியுமா? | Pune youth shifts from Mechanical to Software role, lands 670% salary hike at Salesforce

ஒரே ஒரு முடிவு.. மெக்கானிக்கல் படித்து 670% சம்பள உயர்வு பெற்ற இளைஞர்.. என்ன சீக்ரெட் தெரியுமா? | Pune youth shifts from Mechanical to Software role, lands 670% salary hike at Salesforce

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin