யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: டெல்லி, மும்பை, பூனே, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களின் குறைந்தபட்ச மாத வருமானம் 20,000 ரூபாயாகவும், பிற நகரங்களில் இருப்பவர்களுடைய மாத வருமானம் 15,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: குறிப்பிட்ட சில நகரங்களில் பர்சனல் லோன்கள் வழங்குவதற்கு 15,000 மாத வருமானத்தை SBI நிர்ணயித்துள்ளது. மேலும் பிறருக்கு 20,000 ரூபாய் அமைக்கப்பட்டுள்ளது.


