06

மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் எப்படி? : எல்.ஐ.சி. சாரல் பென்ஷன் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் முதலீட்டுக்கு உச்சவரம்பு எதுவுமில்லை. நீங்கள் விரும்பும் அளவுக்கு முதலீடு செய்யவும், விகிதாச்சார ஓய்வூதியப் பலன்களைப் பெறவும் அனுமதி உண்டு. ஒரு பிரீமியம் செலுத்திய பிறகு உங்கள் ஓய்வூதியத்தை ஆண்டுதோறும், அரையாண்டு, காலாண்டு அல்லது மாதந்தோறும் பெறலாம். குறிப்பாக, 42 வயதுடைய ஒருவர், ஒரே நேரத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு மாத ஓய்வூதியம் ரூ.12,388 கிடைக்கும்.
&w=750&resize=750,375&ssl=1)
