• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதி சுற்றில் கோகோ காஃப் | Madrid Open Tennis Coco Gauff in the final round

GenevaTimes by GenevaTimes
May 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதி சுற்றில் கோகோ காஃப் | Madrid Open Tennis Coco Gauff in the final round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியா டெக், 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபை எதிர்த்து விளையாடினார். 64 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கோகோ காஃப் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் பெலாரஸின் அரினா சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்த்து விளையாடினார். இதில் அரினா சபலென்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில் கோகோ காஃப் – அரினா சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 15-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.



Read More

Previous Post

நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு தடை?

Next Post

இந்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை… வறட்சியில் இருக்கும் பாகிஸ்தான்

Next Post
இந்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை… வறட்சியில் இருக்கும் பாகிஸ்தான்

இந்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை… வறட்சியில் இருக்கும் பாகிஸ்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin