• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மாகாணசபைத் தேர்தல் திகதி – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
February 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மாகாணசபைத் தேர்தல் திகதி – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் (Jaffna) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா (China) நாட்டின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (10) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டும் போதேஅமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சீனாவின் சகோதரப்பாசம் தொடர வேண்டும். தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் வந்து 80 நாட்களுக்கு மேல் ஆகின்றது.

மாகாணசபைத் தேர்தல் திகதி - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Provincial Council Elections To Be Held Soon

இக்காலப்பகுதிக்குள் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்துக்கான அடித்தளம் இடப்பட்டு வருகின்றது. இதற்குரிய ஆணையை வழங்கிய மக்களுக்கு எமது நன்றிகள்.

யாழ். மக்களும் தேசிய மக்கள் சக்தியை முதன்மைக் கட்சியாக தெரிவு செய்துள்ளனர். அதற்காக மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வறுமை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உட்பட ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்தவதற்கான திட்டமே தூய்மை சிறிலங்கா திட்டமாகும்.


அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாணசபை முறைமை நீண்டுநிலைக்கக்கூடிய நிரந்தர தீர்வு என நாம் நம்பவில்லை.

நாட்டில் மீண்டும் இனவாதம்

எனினும், மாகாணசபை முறைமையை தமக்கு கிடைத்த உரிமையாக தமிழ் மக்கள் நம்புகின்றனர். எனவே தான் மாகாணசபை முறைமை மீது கைவைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் திகதி - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Provincial Council Elections To Be Held Soon

மாகாணசபை முறைமையை அர்த்தமுள்ள முறைமையாக மாற்றியமைப்போம். இவ்வருடத்துக்குள் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் அதற்கான தேர்தல் நடத்தப்படும்.


சிறுபான்மையின மக்கள் உட்பட நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும்.

அதேவேளை, மக்களுடன் கலந்துரையாடி, நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் ஏற்படாதவகையில் தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

கூட்ட நெரிசலைக் குறைக்க பள்ளிகளைக் கட்டுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – Malaysiakini

Next Post

‘தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம்’ – மத்திய அமைச்சர் ஷெகாவத் தகவல் | To promote various forms of folk art and culture, Government of India has set up South Zone Cultural Centre at Thanjavur: Gajendra Singh Shegavath

Next Post
‘தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம்’ – மத்திய அமைச்சர் ஷெகாவத் தகவல் | To promote various forms of folk art and culture, Government of India has set up South Zone Cultural Centre at Thanjavur: Gajendra Singh Shegavath

‘தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம்’ - மத்திய அமைச்சர் ஷெகாவத் தகவல் | To promote various forms of folk art and culture, Government of India has set up South Zone Cultural Centre at Thanjavur: Gajendra Singh Shegavath

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin