சிங்கப்பூரில் உள்ள கேலாங் ஈஸ்ட் அவென்யூவில் (Geylang East Ave) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயில் நேற்று (மார்ச் 08) மஹா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் விடிய விடிய நடைபெற்றது. இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிவலிங்கத்திற்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனைகள் காட்டப்பட்டது….
Read More