• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனத்துக்கு போட்டியாக களமிறங்கும் அமேசான்… 27 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி அசத்தல்!

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனத்துக்கு போட்டியாக களமிறங்கும் அமேசான்… 27 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி அசத்தல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 29, 2025 4:05 PM IST

Amazon Project Kuiper Satellite: அமேசான் நிறுவனம் குய்பர் திட்டத்தின் கீழ் 27 செயற்கைக்கோள்களை அட்லஸ் வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 3,200 செயற்கைக்கோள்களை அடுத்தகட்டமாக செலுத்த திட்டமிட்டுள்ளது.

News18News18
News18

செயற்கைக்கோள்களின் மூலம் இணைய வசதிகளை வழங்கி வரும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு போட்டியாக அமேசான் நிறுவனமும் 27 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

அமேசான் நிறுவனம் குய்பர் என்ற பெயரில் 27 செயற்கைக்கோள்களை முதல் கட்டமாக விண்ணில் செலுத்த திட்டமிட்டது. அதன்படியே செயற்கைக்கோள்கள், அட்லஸ் வி என்ற ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் விண்ணில் செலுத்தியது.

புவி வட்டப்பாதையை சென்றடைந்த செயற்கைக்கோள்கள், பூமிக்கு மேலே அந்தரத்தில் 630 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டன.

2023 ஆம் ஆண்டே அட்லஸ் வி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் திங்கட்கிழமை ஸ்டார்லிங்க் நிறுவன செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. அடுத்தகட்டமாக 3 ஆயிரத்து 200 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 29, 2025 4:05 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனத்துக்கு போட்டியாக களமிறங்கிய அமேசான்… 27 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி அசத்தல்!

Read More

Previous Post

இனி ATM-களில் ரூ. 100, ரூ. 200 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு இருக்காது..

Next Post

சுங்கை பூலோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM100,000 நிதி உதவி வழங்கிய ரமணன் | Makkal Osai

Next Post
சுங்கை பூலோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM100,000 நிதி உதவி வழங்கிய ரமணன் | Makkal Osai

சுங்கை பூலோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM100,000 நிதி உதவி வழங்கிய ரமணன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin