• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு | Death toll in Pakistan due to rains, floods rises to 150 in last 3 weeks

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு | Death toll in Pakistan due to rains, floods rises to 150 in last 3 weeks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்: ​பாகிஸ்​தானில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர்.

பாகிஸ்​தானில் பஞ்​சாப், கைபர் பக்​துன்​வா, ஜில்​ஜிட்​-​பால்​டிஸ்​தான் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. தலைநகர் இஸ்​லா​மா​பாத், ராணுவ தலை​மையக​மான ராவல்​பிண்டி உட்பட பல்​வேறு நகரங்​கள், கிராமங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன.ஜீலம், சிந்​து, சட்​லஜ், ஜில்​ஜிட், ஸ்வாட் உள்​ளிட்ட நதி​களில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. கனமழை காரண​மாக பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணம் முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​பட்டு இருக்​கிறது.

இதுகுறித்து பாகிஸ்​தான் பேரிடர் மீட்பு துறை​யின் செய்​தித் தொடர்​பாளர் பரூக் அகமது கூறும்​போது, “கனமழை காரண​மாக பாகிஸ்​தான் முழு​வதும் பேரழிவு ஏற்​பட்​டிருக்​கிறது. பல்​வேறு கிராமங்​கள், நகரங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன. மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த புதன்​கிழமை மட்​டும் 30 பேர் உயி​ரிழந்​தனர். கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் 300-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து உள்​ளனர். ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்டு இருந்த பயிர்​கள் நாச​மாகி உள்​ளன” என்று தெரி​வித்​தார்.

சர்​வ​தேச சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் கூறிய​தாவது:பரு​வநிலை மாறு​பாட்​டால் பாகிஸ்​தான் மிக​வும் மோச​மாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. கடந்த 2022-ம் ஆண்​டில் ஏற்​பட்ட பெரு​மழை​யின்​போது பாகிஸ்​தானில் 2,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். 40 பில்​லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்​பட்​டது. தற்​போதும் அது​போன்ற சூழல் உரு​வாகி வரு​கிறது. பாகிஸ்​தான் முழு​வதும் 13,000 மலைச்​சிகரங்​கள் உள்​ளன. பரு​வநிலை மாறு​பாட்​டால் அவற்றின் பனி உருகி பெரு​வெள்​ளத்தை ஏற்​படுத்தி வரு​கின்​றன.

பாகிஸ்​தானின் பொருளா​தா​ரம் மிக மோச​மாக பாதிக்​கப்​பட்டு இருக்​கிறது. அந்த நாட்டு மக்​கள் தொகை​யில் 50 சதவீதத்​துக்​கும் மேற்​பட்​டோர் குடிசை வீடு​களில் வசிக்​கின்​றனர். இதன் ​காரண​மாக இயற்கை பேரிடரின்​போது பெரும் பாதிப்​பு​கள் ஏற்​படு​கின்​றன. பரு​வநிலை மாறு​பாட்டை சமாளிக்க பாகிஸ்​தான் அரசு போதிய நடவடிக்​கைகளை எடுத்​தால் மட்​டுமே வெள்ள பாதிப்​பு​களில் இருந்து மக்​களை காப்​பாற்ற முடி​யும். இவ்​வாறு சர்​வ​தேச சுற்​றுச்​சூழல்​ ஆர்​வலர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.



Read More

Previous Post

வங்க மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார் மமதா: ஹிமந்தா!

Next Post

கண்டெய்னர் லோரி கவிழ்ந்ததால் கெசாஸ் நெடுஞ்சாலையில் கொட்டிய ரசாயனக் கசிவு | Makkal Osai

Next Post
கண்டெய்னர் லோரி கவிழ்ந்ததால் கெசாஸ் நெடுஞ்சாலையில் கொட்டிய ரசாயனக் கசிவு | Makkal Osai

கண்டெய்னர் லோரி கவிழ்ந்ததால் கெசாஸ் நெடுஞ்சாலையில் கொட்டிய ரசாயனக் கசிவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin