• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மழைவெள்ளத்தில் 63 பேர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மழைவெள்ளத்தில்    63 பேர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலென்சியாவில் கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 63பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மழைவெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன.

தெருக்கள் ஆறுகளாக மாறின. ரயில் தண்டவாளங்கள், வீதிகள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்தன. ஸ்பெயின் நாட்டின் மிகக் கொடூரமாக தேசிய பேரிடரில் இதுவும் ஒன்று என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (உள்ளூர் நேரப்படி) பெய்த அடைமழை காரணமாக மலாகாவில் இருந்து வாலென்சியா வரை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. சேற்றுடன் மழை வெள்ளம் கார்களை அடித்துச் சென்றது. மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பொலிஸ் மற்றும் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் வீட்டில் தவித்த மக்களை காப்பாற்றினார்.   வாலென்சியாவில் உள்ள 12க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.   செவ்வாய்க்கிழமை அதிகமான மக்கள் காணாமல் போயிருந்தனர். புதன்கிழமை காலையில் அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்திருந்தனர்.

செவ்வாய்க்கிழமை என் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாள் என வாலென்சியாவில் உள்ள உத்தியெல் நகரபிதா தெரிவித்துள்ளார்.

நாங்கள் எலிகள் போல் சிக்கிக் கொண்டோம். வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 3 மீட்டர் அளவுக்கு வெள்ளம் உயர்ந்தது எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் ஏனைய பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர்.

The post மழைவெள்ளத்தில் 63 பேர் உயிரிழப்பு appeared first on Thinakaran.

Read More

Previous Post

உலகின் மற்ற நாடுகளை விட 8 ஆண்டுகள் பின்தங்கியுள்ள நாடு எது தெரியுமா?… தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Next Post

தென் ஆப்பிரிக்கா 575 ரன்னில் டிக்ளேர்: வங்கதேசம் தடுமாற்றம் | South Africa declare for 575 runs Bangladesh stumble in chattogram test

Next Post
தென் ஆப்பிரிக்கா 575 ரன்னில் டிக்ளேர்: வங்கதேசம் தடுமாற்றம் | South Africa declare for 575 runs Bangladesh stumble in chattogram test

தென் ஆப்பிரிக்கா 575 ரன்னில் டிக்ளேர்: வங்கதேசம் தடுமாற்றம் | South Africa declare for 575 runs Bangladesh stumble in chattogram test

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin