07

இங்கு ஜூன் 29ஆம் தேதியான இன்று மேகமூட்டத்துடன் வானிலை நிலவும் என்றூம், இடி, பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று (ஜூன் 29) நாள் முழுவதும் மழை பெய்ய 78% வாய்ப்பு உள்ளது. மணிக்கு 35 கி.மீ., வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும் நிலையில், மணிக்கு 43 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மைதானத்தில் வீரர்கள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
