• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மழையால் கைவிடப்பட்ட இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டி20 மேட்ச்.. 5 போட்டிகள் கொண்ட தொடர் சமனில் முடிந்தது.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மழையால் கைவிடப்பட்ட இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டி20 மேட்ச்.. 5 போட்டிகள் கொண்ட தொடர் சமனில் முடிந்தது.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 17, 2026 10:47 PM IST

இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது.

News18
News18

தொடர் மழை காரணமாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 4 ஆட்டங்கள் முடிந்திருந்த நிலையில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று சம நிலையில் இருந்தன.

இதனால் தொடரை வெல்லும் அணியை தீர்மானிக்கும் 5 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. பெங்களூருவில் பெய்த தொடர் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதம் ஆனது.

அதை தொடர்ந்து போட்டி 9 ஓவர்கள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இதில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 1 சிக்சர் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். இஷான் கிஷ 10 பந்துகளில் 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களும், நமன் திர் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. இதையடுத்து மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர்.

இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

Read More

Previous Post

கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் நெரிசல் விபத்து.. 17 பேர் பலி.. 35 க்கும் அதிகமானோர் காயம்.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஜியோ IPO FAQ: விண்ணப்பிப்பது எப்படி? பங்கு ஒதுக்கீட்டு வாய்ப்பை அதிகரிப்பது எப்படி? முழு விவரம்! | வணிகச் செய்திகள்

Next Post
ஜியோ IPO FAQ: விண்ணப்பிப்பது எப்படி? பங்கு ஒதுக்கீட்டு வாய்ப்பை அதிகரிப்பது எப்படி? முழு விவரம்! | வணிகச் செய்திகள்

ஜியோ IPO FAQ: விண்ணப்பிப்பது எப்படி? பங்கு ஒதுக்கீட்டு வாய்ப்பை அதிகரிப்பது எப்படி? முழு விவரம்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin