• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலையாளம் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்த நடிகர் ரவிக்குமார் காலமானார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
மலையாளம் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்த நடிகர் ரவிக்குமார் காலமானார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கே. பாலச்சந்தர் தயாரித்த டிவி தொடர்கள் மற்றும் ராடான் சீரியல்கள் என டிவியிலும் ஒரு ரவுண்டு வந்தார். ‘சித்தி’ , ‘வாணி ராணி’ ஆகியவை இவர் நடித்த சில டிவி தொடர்கள். ரவிக்குமாருக்கு மனைவி மற்றும் ஒரு மகன். மகன் தற்போது ஈவென்ட் மேனேஜ்மென்ட் பார்த்து வருகிறாராம். ரவிக்குமாரின் மகனுடைய நண்பர் தினேஷிடம் பேசினோம்.

ரவி சார் குடும்பம் சினிமா பின்னணி கொண்டதுதான். அவருடைய அப்பா கே.எம்.கே மேனன் மலையாள சினிமாவுல தயாரிப்பாளரா இருந்தார். அம்மா பாரதி மேனனும் நடிகைதான். அதனால  தன்னுடைய 13வது வயசுலயே நடிக்க வந்துட்டார் ரவி சார். சீரியல்ல நடிக்கிறப்ப நெகடிவ் ரோல்ல நடிக்கவே முன்னுரிமை தருவார். அதுலதான் நடிக்க ரொம்ப ஸ்கோப் இருக்குன்னு சொல்வார். அதேபோல ஷூட்டிங் ஸ்பாட்ல நேரந்தவறாமையைக் கடைபிடிக்கறதுல அவ்வளவு கரெக்டார் இருப்பார்’ என்கிறார் இவர். ரவிக்குமாரின் மறைவுக்கு சினிமா சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



Read More

Previous Post

நகைக் கடன் புதிய விதிமுறைக்கு எதிராக வழக்கு: ரிசர்வ் வங்கி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | High Court orders Reserve Bank to respond to case against cancellation of new jewelry loan norms

Next Post

“பிம்ஸ்டெக் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டம்” – பிரதமர் மோடி அறிவிப்பு | ”21-point action plan to strengthen cooperation among BIMSTEC countries” – Prime Minister Modi announces

Next Post
“பிம்ஸ்டெக் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டம்” – பிரதமர் மோடி அறிவிப்பு | ”21-point action plan to strengthen cooperation among BIMSTEC countries” – Prime Minister Modi announces

“பிம்ஸ்டெக் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டம்” - பிரதமர் மோடி அறிவிப்பு | ''21-point action plan to strengthen cooperation among BIMSTEC countries'' - Prime Minister Modi announces

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin