• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மலைக்குப் பெயர் பெற்ற கொடைக்கானல் ஸ்பெஷல் கொடை ஆரஞ்சு… விலை கேட்டால் தலை சுத்தும்… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
January 5, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மலைக்குப் பெயர் பெற்ற கொடைக்கானல் ஸ்பெஷல் கொடை ஆரஞ்சு… விலை கேட்டால் தலை சுத்தும்… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 05, 2026 11:10 AM IST

கடந்த ஆண்டு ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையான நிலையில், இந்த ஆண்டு அதன் விலை உச்சம் தொட்டுள்ளது.

+

கொடை

கொடை ஆரஞ்சு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக அடுக்கம், வெள்ளக்கெவி, பாலமலை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஆரஞ்சு சாகுபடி செய்யப்படுகிறது.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் ஆரஞ்சு தனித்துவமான சுவையுடன் காணப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் கொடை ஆரஞ்சுக்கு ஆண்டுதோறும் நல்ல மவுசு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஆரஞ்சு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக மலைக்கிராம விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விளைச்சல் குறைந்ததன் காரணமாக, தற்போது ஒரு கிலோ கொடை ஆரஞ்சு ₹90 முதல் ₹100 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகளும், பழக்கடை வியாபாரிகளும் சற்று நிம்மதியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சந்தைகளுக்கு ஆரஞ்சு வரத்து அதிகரித்திருந்தாலும், கொடைக்கானல் ஆரஞ்சு விளைச்சல் குறைவாக இருந்ததால் சீரான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ ஆரஞ்சு ₹25 முதல் ₹30 வரை மட்டுமே விற்பனையான நிலையில், இந்த ஆண்டு விலை மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பல ஆண்டுகளாக உள்ள பாரம்பரிய ஆரஞ்சு மரங்கள் நோய் தாக்கி பட்டுப்போய், விளைச்சல் முற்றிலும் குறைந்துள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு தோட்டக்கலைத் துறையினர் புதிய, தரமான ஆரஞ்சு நாற்றுகளை வழங்க வேண்டும் என்றும் மலைக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

Jan 05, 2026 11:10 AM IST

Read More

Previous Post

“என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம்” – இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை! | இந்தியா

Next Post

Tiangong | சீன விண்வெளி நிலையத்தில் நடந்த மருத்துவப் பரிசோதனைகள்… வெளியான அசத்தல் காட்சி! | உலகம்

Next Post
Tiangong | சீன விண்வெளி நிலையத்தில் நடந்த மருத்துவப் பரிசோதனைகள்… வெளியான அசத்தல் காட்சி! | உலகம்

Tiangong | சீன விண்வெளி நிலையத்தில் நடந்த மருத்துவப் பரிசோதனைகள்... வெளியான அசத்தல் காட்சி! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin