மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து உலகின் 6-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹான் ஒய் யு-வை எதிர்த்து விளையாடினார். இதில் பி.வி .சிந்து 21-13, 14-21 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதையும் படிக்க:
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்
55 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அரை இறுதி சுற்றில் தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பனுடன் பி.வி .சிந்து மோதுகிறார்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)