மலேசியாவில் முறையான பாலியல் கல்வி இல்லாத சூழலில் இளவயதினர் கருத்தரிப்பதும், பெற்ற பிள்ளைகளை அவர்கள் தத்து கொடுப்பது என்பதும் சற்று அதிகமாக நடந்துவருகிறது. இந்நிலையில் கருத்தடை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர் குழுக்கள் முயன்று வருகின்றன.
Read More