உலக அளவில் அஞ்சப்படுவது போல மலேசியா “தண்ணீர் திவால்” (water bankruptcy) ஏற்படும் அபாயத்தில் உள்ள நாடுகளில் ஒன்றாக இல்லை, ஏனெனில் நாட்டிடம் இன்னும் போதுமான அளவு மூல நீர் ஆதாரங்கள் உள்ளன என்று துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான பதில்லா யூசோப் தெரிவித்துள்ளார். “மலேசியாவில் ஆண்டுதோறும் 2,500 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பொழிகிறது என்றும், புதுப்பிக்கத்தக்க நீர் ஆதாரங்கள் ஆண்டுக்கு 580 பில்லியன் கன மீட்டருக்கும் அதிகமாக இருப்பதால், […]
Read More
