• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

மலேசியா: கோலாலம்பூரில் உள்ள உணவகத்தில் திடீர் துப்பாக்கிச் சூ*டு; ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் – இருவர் படுகாயம்

GenevaTimes by GenevaTimes
June 15, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
மலேசியா: கோலாலம்பூரில் உள்ள உணவகத்தில் திடீர் துப்பாக்கிச் சூ*டு; ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் – இருவர் படுகாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூரில் உள்ள உணவகத்தில் ஆடவர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டி*ல் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்தார்.

நேற்று முன்தினம் ஜூன் 13 ஆம் தேதி இரவு நண்பர்களுடன் ஆடவர் ஒருவர் உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

இந்தியாவில் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: சிறுவர் உட்பட 7 பேர் பரிதாப மரணம்

அப்போது, ​​கருப்பு நிற உடையில் இருந்த ஆடவர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் அவர்களை நோக்கி சுட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இதில், 30 முதல் 50 வயதுடைய மூன்று ஆடவர்களை அவர் சுட்டதாகவும், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசிய காவல்துறை கூறுகையில்; இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேண்டி அங்குள்ள மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதே போல, காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் ஒருவர் பலத்த காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10:50 மணியளவில் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஜாலான் துன் சம்பந்தனில் அமைந்துள்ள உணவகத்தில் நடந்துள்ளது.

இந்த சம்பவம் அந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

மலேசிய போலீசார் விசாரணை

இந்த சம்பவத்தை மலேசிய காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாக ஃப்ரீ மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மரணத்தை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால் என்ன நோக்கம் உள்ளது என்பதையும் அதிகாரிகள் ஆராய்வார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறைத் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூத் கூறினார்.

துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணைகளுக்கு உதவ காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் ஊக்குவித்தார்.

சிங்கப்பூர்-மலேசியா அதிரடி சோதனை: 11 பேர் கைது – 41 பேர் மீது விசாரணை

Photo: Sin Chew Daily

Read More

Previous Post

வலுக்கும் மோதல்: ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்! | Iran Yemen Houthis Collaborate to Attack Israel middle east conflict

Next Post

திருமலையில் சங்குடன் இணையுமா தமிழரசு : இன்று எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு

Next Post
திருமலையில் சங்குடன் இணையுமா தமிழரசு : இன்று எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு

திருமலையில் சங்குடன் இணையுமா தமிழரசு : இன்று எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin