மலேசியாவின் சரவாக் மாநிலம் மெரியில் நடந்த ஏற்பட்ட விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த பிலால் என்ற ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற தகவல் நமக்கு வந்துள்ளது.
அவரின் உடல் கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதர உதவிகள் செய்து வருவதாகவும் மஜக கட்சி சார்பில் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இணைப்பில் இருங்கள்.
சிங்கப்பூர் சாலைகளில் உறங்கும் ஊழியர்கள்: “என்ன ஒரு மோசமான பிம்பம்” என வலுக்கும் எதிர்ப்புகள்

