• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியாவின் 7 மாநிலங்களுக்குக் கனமழை மற்றும் இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை! இரவு 9:00 மணி வரை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 20, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மலேசியாவின் 7 மாநிலங்களுக்குக் கனமழை மற்றும் இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை! இரவு 9:00 மணி வரை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவின் 7 மாநிலங்களில் உள்ள பல பகுதிகளில் இன்று இரவு 9:00 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை, சூறாவளி காற்று மற்றும் இடி மின்னல் வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மாலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, கெடா (Kedah): சீக் (Sik), பாலிங் (Baling), பேராக் (Perak): உலு பேராக் (Hulu Perak), பாத்தாங் பாடாங் (Batang Padang), திரெங்கானு (Terengganu): செத்தியூ (Setiu), கோலா நெராஸ் (Kuala Nerus), உலு திரெங்கானு (Hulu Terengganu), கோலா திரெங்கானு (Kuala Terengganu), மாராங் (Marang), பஹாங் (Pahang): கேமரன் ஹைலேண்ட்ஸ் (Cameron Highlands), லிப்பிஸ் (Lipis), ஜெராந்துட் (Jerantut), மாரான் (Maran), குவாந்தான் (Kuantan), பெக்கான் (Pekan), ரொம்பின் (Rompin), ஜோகூர் (Johor): குளுவாங் (Kluang), மெர்சிங் (Mersing), கூலாய் (Kulai), கோத்தா திங்கி (Kota Tinggi), ஜோகூர் பாரு (Johor Bahru) மற்றும் சரவாக் (Sarawak): கூச்சிங் (Kuching), செரியான் (Serian), சமரஹான் (Samarahan), சாரிக்கேய் (Sarikei), சிபு (Sibu), முக்கா (Mukah), காபிட் (Kapit), பிந்துலு (Bintulu), மிரி (Miri), லிம்பாங் (Limbang) ஆகிய இடங்களும் சபாவின் (Sabah): சிபித்தாங் (Sipitang), தம்புனான் (Tambunan), துவாரான் (Tuaran), ரானாவ் (Ranau), லஹாட் டத்து (Lahad Datu), தெலுபிட் (Telupid), கினாபத்தாங்கான் (Kinabatangan), பெலுரான் (Beluran), பித்தாஸ் (Pitas) ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த சூறைக்காற்றும் வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் திறந்தவெளிகளிலும் மரங்களுக்கு அடியிலும் நிற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Read More

Previous Post

அமெரிக்கா – ஈரான் பதற்றம்… இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல் | World News (உலக செய்திகள்)

Next Post

புதுடெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது பொலிஸார் தடியடி – Sri Lanka Tamil News

Next Post
புதுடெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது பொலிஸார் தடியடி – Sri Lanka Tamil News

புதுடெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது பொலிஸார் தடியடி - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin