• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியாவின் 11 மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 17, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மலேசியாவின் 11 மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

இன்று மாலை 7 மணி வரை 11 மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வானிலையை எதிர்கொள்ளும் பகுதிகளாக,
• பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக்.
• கிளாந்தான்: பாசிர் மாஸ், ஜேலி, தானா மேரா, மாச்சாங், கோலா கிராய் மற்றும் குவா முசாங்.
• திரெங்கானு: பெசுட் மற்றும் உலு திரங்கானு.
• பகாங்: கேமரன் மலை, லிப்பிஸ், ரவுப், ஜெராண்டுட், பெந்தோங், தெமர்லோ, மாரான், பேரா மற்றும் ரொம்பின்.
• சிலாங்கூர்: சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட்.
• கோலாலம்பூர்.
• நெகிரி செம்பிலான்: ஜெலுபு, சிரம்பான், கோலா பிலா, ஜெம்போல் மற்றும் தம்பின்.
• ஜோகூர்:சிகாமாட், பத்து பகாட், மெர்சிங், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு.
• சரவாக்: கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெத்தோங், சரிக்கே, சிபு, மிரி மற்றும் லிம்பாங் ஆகியவற்றை அது குறிப்பிட்டுள்ளது.

மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் தீவிரம் ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் (20mm) அதிகமாக இருக்கும்போதும், அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போதும் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

வானிலை ஆய்வு மையத்தின்படி, இந்த குறுகிய கால எச்சரிக்கையானது வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து அதிகபட்சம் 6 மணிநேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Read More

Previous Post

சிலிண்டர்கள் விநியோகம் இயல்பாக உள்ளது: மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி படையெடுக்கும் அமெரிக்கர்கள்!

Next Post
கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி படையெடுக்கும் அமெரிக்கர்கள்!

கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி படையெடுக்கும் அமெரிக்கர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin