• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவைப் பெற எதிர்க்கட்சிக்கு உதவத் தயார் – உரிமைக்கட்சி – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவைப் பெற எதிர்க்கட்சிக்கு உதவத் தயார் – உரிமைக்கட்சி – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மலாய்க்காரர்கள் அல்லாதோரின் ஆதரவைப் பெற எதிர்க்கட்சி கூட்டணிக்கு உதவ உரிமைக்கு கட்சி  தயாராக உள்ளது என்று அதன் தலைவர் பி. ராமசாமி கூறுகிறார்.

பெரிக்காத்தான் நேசனல் (PN) இல் இல்லாவிட்டாலும், மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் உரிமைக்கு எந்த சிரமமும் இல்லை என்றும், “நகர்ப்புறங்களிலும் உரிமை இந்திய வாக்குகளைப் பெற முடியும்,” என்று ராமசாமி செய்தியாளர்களிடம்  கூறினார்.

பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதீர், உரிமை மற்றும் பிற “சிறிய கட்சிகள்” மலாய்க்காரர்கள் அல்லாதோரின் ஆதரவை எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஈர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மலாய்க்காரர்கள் அல்லாத வாக்குகளைப் பிரித்து, மலாய்க்காரர்கள் அல்லாத வாக்காளர்களை முக்கிய பங்கு வகிப்பார்களாக மாற்ற அனுமதிப்பதும், மலாய்க்காரர்கள் அல்லாதவர்களிடையே பாஸ் காட்சியைச் சுற்றியுள்ள எந்தவொரு களங்கத்தையும் எதிர்ப்பதும் குறிக்கோள் என்று முக்ரிஸ் சூசகமாகக் கூறினார்.

நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 50 முதல் 60 இடங்களை மையமாகக் கொண்ட ஒரு தளர்வான கூட்டணியை உருவாக்க சிறிய கட்சிகளை பெரிக்காத்தான் தலைவர் முகைதின் யாசின் அழைத்ததாக அவர் கூறினார்.

 

 

-fmt

Like this:

Like Loading…



Read More

Previous Post

டிரம்புடன் பேசியது என்ன? பிரதமர் நரேந்திர மோடியிடம் பகிர்ந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின் | இந்தியா

Next Post

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மகள் : காவல்துறை அதிகாரியின் பிணைமனு நிராகரிப்பு

Next Post
உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மகள் : காவல்துறை அதிகாரியின் பிணைமனு நிராகரிப்பு

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மகள் : காவல்துறை அதிகாரியின் பிணைமனு நிராகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin