கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி Clementi NorthArc திட்டத்தின் கட்டுமான பணிக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.
அங்கு சேதமடைந்த பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் மறுசீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு உலு பாண்டான் பூங்கா இணைப்பு பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

