03

லெமூர் என்ற குரங்கு இனத்தை குறித்து கேள்வி பட்டிருப்பீர்கள். இவை ஆப்ரிக்காவை சேர்ந்த குரங்கு வகை. இவை மடகாஸ்கர் தீவுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த தீவு கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மடகாஸ்கரில் லெமூர் குரங்குகளின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை எப்படி ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்தன?, எப்படி கடலை தாண்டின, லெமூரியாவுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.
&w=750&resize=750,375&ssl=1)
