• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மருத்துவர்கள் சுயவிளம்பரம் செய்யத் தடை.. தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மருத்துவர்கள் சுயவிளம்பரம் செய்யத் தடை.. தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Oct 08, 2026 9:08 AM IST

நோயாளிகளைக் கவர சுயவிளம்பரங்கள் வெளியிட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம்

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் சார்பில் நோயாளிகளைக் கவர சுயவிளம்பரங்கள் வெளியிடுவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் நோயாளிகளின் அனுபவங்கள் குறித்து பகிர்வது, போலியான ரேட்டிங்குகள் மற்றும் ஏஐ மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவப் பரிசோதனைகள் அல்லது சிகிச்சைகளுக்குத் தள்ளுபடி வழங்குவது, இலவசப் பரிசோதனைகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு விளம்பரம் செய்வதற்கும், உறுதியளிக்கப்பட்ட சிகிச்சை போன்ற தவறான வாக்குறுதிகளை அளிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

மெகசின் சிறைச்சாலையில் ஷிராந்தி ராஜபக்ஷ விசேட பாதுகாப்பில் தடுத்து வைப்பு – Sri Lanka Tamil News

Next Post

ஐடி ஊழியர்களை தொடர்ந்து இந்திய மாணவர்களுக்கும் வேட்டு வைக்கும் டிரம்ப் நிர்வாகம்..!! | Trump Administration Proposes $70,000 OPT Fee for International Students: Major Blow to Indian Students’ US Job Prospects

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In