• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மருத்துவப் பலன் நிறைந்த மாசி கருவாடு… 10 நாள் உழைப்பு… மாசி கருவாடு தயாரிக்கும் முறை..

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மருத்துவப் பலன் நிறைந்த மாசி கருவாடு… 10 நாள் உழைப்பு… மாசி கருவாடு தயாரிக்கும் முறை..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 03, 2025 10:32 AM IST

Maasi Karuvadu: ஒவ்வொரு கருவாடும் ஒவ்வொரு முறையில் தயாரிக்கப்படுகிறது. சில கருவாடுகள் உப்பு மட்டும் தடவி வெயிலில் காய வைக்கப்படுகிறது, சில கருவாடுகள் குழியில் புதைத்து வைத்து தயார் செய்யப்படுகிறது.

X

மருத்துவப்

மருத்துவப் பலன் நிறைந்த மாசி கருவாடு… 10 நாள் உழைப்பு… மாசி கருவாடு தயாரிக்கும் முறை..

கர்ப்பிணிப் பெண்களது உணவில் குடும்பத்தில் உள்ளவர்கள் அதீதக் கவனம் செலுத்துவார்கள். பார்த்துப் பார்த்து அமைக்கப்படும் அவர்களது உணவுப் பட்டியலில் நிச்சயம் இந்த மாசி கருவாடு இடம் பிடிக்கும்.

இந்த கருவாட்டைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று கூறப்படுகிறது. இந்த மாசி கருவாடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைக் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கருவாடும் ஒவ்வொரு முறையில் தயாரிக்கப்படுகிறது. சில கருவாடுகள் உப்பு மட்டும் தடவி வெயிலில் காய வைக்கப்படுகிறது, சில கருவாடுகள் குழியில் புதைத்து வைத்து தயார் செய்யப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் இந்த மாசி கருவாடானது அவித்து, வெயிலில் காய வைத்து தயார் செய்யப்படுகிறது.

சூரை மீன் என்றும், ஆங்கிலத்தில் டூனா எனவும் அழைக்கப்படும் மீனை முதலில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து, இந்த சூரை மீனை அதில் போட்டு ஒரு நாள் முழுவதும் அவிக்கின்றனர்.

பிறகு மீன் நன்றாக வெந்த பின், அதனை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்த பின்னர் அதனை இரண்டாவது நாள் இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக நீள வாக்கில் வெட்டி வெயிலில் காய வைக்கின்றனர்.

இவ்வாறு இந்த மாசி கருவாடு 10 நாட்கள் காய வைக்கப்படுகிறது. இவ்வாறு வெயிலில் நன்றாகக் காய வைத்த பின்னர் அதிலிருக்கும் முட்கள் அனைத்தும் தானாக உதிர்ந்து விடுகிறது. இவ்வாறு தான் மாசி கருவாடு தயாரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: Coconut Farming: 3 ஆண்டில் காய்க்கும் தென்னை… அதிகரிக்கும் தேங்காய் விலையால் ஆர்வம் காட்டும் விவசாயிகள்…

ஒரு கிலோ மாசி கருவாடானது 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கு தயாரிக்கப்படும் மாசி கருவாடானது வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Thoothukkudi,Tamil Nadu

First Published :

March 03, 2025 10:30 AM IST

Read More

Previous Post

IND vs AUS | இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் முக்கிய மாற்றம்..!IND vs AUS | இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் முக்கிய மாற்றம்..!

Next Post

Gaza: முதல் நோன்பில் இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி! – “சர்வதேச சட்ட விதிமீறல்” – எச்சரிக்கும் ஐ.நா! | Israel has cut off the entry of all food and other goods into Gaza

Next Post
Gaza: முதல் நோன்பில் இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி! – “சர்வதேச சட்ட விதிமீறல்” – எச்சரிக்கும் ஐ.நா! | Israel has cut off the entry of all food and other goods into Gaza

Gaza: முதல் நோன்பில் இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி! - ``சர்வதேச சட்ட விதிமீறல்'' - எச்சரிக்கும் ஐ.நா! | Israel has cut off the entry of all food and other goods into Gaza

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin