அந்த வகையில் சவுக்கு, தேக்கு, கருங்காலி, மகோகனி, வேம்பு என பல்வேறு மர வகைகள் உள்ளன. அதில் முதன் முதலாக மரப்பயிர் சாகுபடி செய்ய தொடங்கும் விவசாயிகள் எந்த வகையான மரங்களை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும் என்ற பட்டியலில் மகோகனி மரம் உள்ளது என்று பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


