• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மரண தண்டனை நிறைவேற்றும் வழிமுறைகளை விரிவுபடுத்த அமெரிக்க அரசு திட்டம் – போப் லியோ கண்டனம் … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 26, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
மரண தண்டனை நிறைவேற்றும் வழிமுறைகளை விரிவுபடுத்த அமெரிக்க அரசு திட்டம் – போப் லியோ கண்டனம் … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன், அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விரிவுபடுத்த முயன்று வருகிறது. ஊசி மூலம் மரண தண்டனை அளிப்பதில் உள்ள மருந்து தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, துப்பாக்கியால் சுடுதல் மற்றும் மின்சார நாற்காலி போன்ற முறைகளை மீண்டும் கொண்டு வர அமெரிக்க நீதித்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு போப் லியோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து போப் லியோ வெளியிட்டுள்ள செய்தியில், “ஒவ்வொரு மனித உயிரும் கருவில் உருவானது முதல் புனிதமானது. உயிர் வாழும் உரிமையே மற்ற அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படை.

ஒரு சமூகம் மனித உயிரின் புனிதத்தைப் பாதுகாக்கும்போது மட்டுமே செழிப்படையும். சிறைச்சாலைகள் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இடங்களாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Previous articleசீனாவின் முக்கிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை
tamiltamil



Read More

Previous Post

அப்புறப்படுத்தப்பட்ட கெண்டைனர் பெட்டி; பட்டாசு வெடித்த மக்கள்

Next Post

வங்கி கணக்குகளே இலக்கு! கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Next Post
வங்கி கணக்குகளே இலக்கு! கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

வங்கி கணக்குகளே இலக்கு! கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin