• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மரணத்தின் பிடியிலிருந்து மீண்ட ஜாம்பவான்.. மருத்துவமனையில் இருந்து டேமியன் மார்ட்டின் டிஸ்சார்ஜ்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
January 17, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மரணத்தின் பிடியிலிருந்து மீண்ட ஜாம்பவான்.. மருத்துவமனையில் இருந்து டேமியன் மார்ட்டின் டிஸ்சார்ஜ்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 17, 2026 9:36 PM IST

பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அவர் விரைவில் முழுமையாகக் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News18
News18

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டேமியன் மார்ட்டின், உயிருக்கு ஆபத்தான ‘மெனிஞ்சைடிஸ்’ மூளைக்காய்ச்சல் பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

54 வயதான டேமியன் மார்ட்டினுக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த டிசம்பர் மாத இறுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மெனிஞ்சைடிஸ் (Meningitis) இருப்பது கண்டறியப்பட்டது.

இது மூளை மற்றும் தண்டுவடத்தைப் பாதுகாக்கும் சவ்வுகளில் ஏற்படும் ஆபத்தான வீக்கம் ஆகும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் இது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய ஒரு நோய்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த அவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் மருத்துவமனை உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நான் திரும்பி வந்துவிட்டேன்” (I’m Back) என்று பதிவிட்டுள்ளார். மேலும், “மெனிஞ்சைடிஸில் இருந்து உயிர் பிழைத்துவிட்டேன். விரைவில் குணமடைந்து வருகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானதும் கிரிக்கெட் உலகம் இன்ப அதிர்ச்சியடைந்தது. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அவர் விரைவில் முழுமையாகக் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Read More

Previous Post

இந்தோனேசிய விமானம் மாயம்

Next Post

அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; சிறையில் அரசியல் பயணம் தொடரும் என நாமல் சூளுரை – Sri Lanka Tamil News

Next Post
அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; சிறையில் அரசியல் பயணம் தொடரும் என நாமல் சூளுரை – Sri Lanka Tamil News

அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; சிறையில் அரசியல் பயணம் தொடரும் என நாமல் சூளுரை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin