• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மம்மூட்டிக்கு பத்ம பூஷன்… மாதவன், ரோகித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ… மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 25, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மம்மூட்டிக்கு பத்ம பூஷன்… மாதவன், ரோகித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ… மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 25, 2026 7:13 PM IST

பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5 பேர் இடம்பிடித்துள்ளனர்.

News18
News18

நாட்டின் குடிமை விருதுகளிலேயே நான்காவது உச்ச விருதான பத்ம ஸ்ரீ விருதுகள் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5 பேர் இடம்பிடித்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் நீலகிரி ஆர். கிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல சிற்பக் கலைஞர் ராஜா ஸ்தபதி, திருவாரூர் மிருதங்க கலைஞர் பக்தவத்சலம் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பத்ம பூஷன் விருதுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி மறைந்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவுக்கும், கேரள முன்னாள் முதல்வர் மறைந்த அச்சுதனானந்தனுக்கும் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல், மலையாள நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருதும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடியின் தற்போதைய இயக்குனர் காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமிக்கும், சமூக சேவைக்காக மயிலானந்தானுக்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. கலைத்துறையில் காயத்ரி பாலசுப்பிரமணியன், ரஞ்சனி பாலசுப்பிரமணியனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டேவுக்கும், வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஐபிஎஸ் விஜய குமாருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம் மற்றும் கல்வி சேவைக்காக சிவசங்கரிக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த வயலின் கலைஞர் என்.ராஜம் என்பவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன், சென்னையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதும், இஸ்ரோ விஞ்ஞானி நாகர்கோவிலைச் சேர்ந்த முத்துநாயகம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், நடிகர் மாதவன், இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/இந்தியா/

மம்மூட்டிக்கு பத்ம பூஷன்… ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு பத்ம ஸ்ரீ… 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

Read More

Previous Post

Tamilmirror Online || அவுஸ்திரேலியாவில் சுறா தாக்குதல் அதிகரிப்பு

Next Post

2026 ஐபிஎல் தொடரில் தோனிக்கு புது ரோல்.. சென்னை சூப்பர் கிங்ஸ் வைத்திருக்கும் மாஸ்டர் ப்ளான்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
2026 ஐபிஎல் தொடரில் தோனிக்கு புது ரோல்.. சென்னை சூப்பர் கிங்ஸ் வைத்திருக்கும் மாஸ்டர் ப்ளான்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

2026 ஐபிஎல் தொடரில் தோனிக்கு புது ரோல்.. சென்னை சூப்பர் கிங்ஸ் வைத்திருக்கும் மாஸ்டர் ப்ளான்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin