• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மன ஆறுதலுக்காக செய்த காரியம்: அமெரிக்கருக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மன ஆறுதலுக்காக செய்த காரியம்: அமெரிக்கருக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில் (USA) மன ஆறுதலுக்காக 7 புலிகளை வளர்த்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இந்த கைது நடவடிக்கை லாஸ் வேகாஸ் அருகே உள்ள பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் கார்ல் மிட்சல் என்னும் 71 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திடீர் சோதனை


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மிட்சலின் வீட்டில் புலிகள் வளர்க்கப்படுவதை அறிந்த  அதிகாரிகள் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

மன ஆறுதலுக்காக செய்த காரியம்: அமெரிக்கருக்கு நேர்ந்த கதி | American Arrested Raising 7 Tigers For Comfort


அப்போது புலிகள் அடைக்கப்பட்ட கூண்டுகளின் சாவியை அதிகாரிகள் கேட்டபோது அதை மிட்சல் கொடுக்க மறுத்துள்ளார்.

ஏழு புலிகள்

புலிகள் தொடர்பான ஆவணங்களும் மிட்சலிடம் இல்லை.

அத்துடன், மிட்சல் தனது மன ஆறுதலுக்காகப் புலிகளை வளர்த்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மன ஆறுதலுக்காக செய்த காரியம்: அமெரிக்கருக்கு நேர்ந்த கதி | American Arrested Raising 7 Tigers For Comfort


இந்நிலையில், மிட்சல் வீட்டில் இருந்த ஏழு புலிகளும் பாதுகாப்பாக விலங்கு நலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அவர் புலிகளை எப்படி வாங்கினார் என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ஹாட் யாய் தங்கக் கடை கொள்ளை வழக்கில் மலேசிய முதியவரை தேடி வரும் தாய்லாந்து போலீசார் | Makkal Osai

Next Post

கட்சிப் பணியாற்ற முடியாதவா்கள் ஓய்வு பெற்றுவிடலாம்: காங்கிரஸ் தலைவா்களுக்கு காா்கே அறிவுறுத்தல்

Next Post
கட்சிப் பணியாற்ற முடியாதவா்கள் ஓய்வு பெற்றுவிடலாம்: காங்கிரஸ் தலைவா்களுக்கு காா்கே அறிவுறுத்தல்

கட்சிப் பணியாற்ற முடியாதவா்கள் ஓய்வு பெற்றுவிடலாம்: காங்கிரஸ் தலைவா்களுக்கு காா்கே அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin