• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மன்னாரில் 27 ஆவது நாளாகவும் போராட்டம்: ஆதரவாக குவித்த பெருந்திரள் மக்கள்

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மன்னாரில் 27 ஆவது நாளாகவும் போராட்டம்: ஆதரவாக குவித்த பெருந்திரள் மக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம்(28) 27 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புதுறை துறை கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு வழங்கியுள்ளனர்.


அத்துடன், இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் முத்தரிப்புத்துறை கிராமத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெரியவர்களும் கலந்து கொண்டிருந்துள்ளனர்.

பதாகைகள்


போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும், நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு,அரசே எமது உயிரோடு விளையாடதே, காற்றாலை அமைத்து எமது குலகடுவருக்காதே, சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னாரில் 27 ஆவது நாளாகவும் போராட்டம்: ஆதரவாக குவித்த பெருந்திரள் மக்கள் | Protest In Mannar Enters 27Th Day


அதனை தொடர்ந்து, மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதி இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாரு ஊரவலமாக சென்று தமது எதிர்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

GalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

இந்த ஆண்டு 28,000க்கும் மேற்பட்டோர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர் – Malaysiakini

Next Post

‘பிஹார் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு’ – ராகுல் மன்னிப்பு கோர அமித் ஷா வலியுறுத்தல் | Police arrest man for abusive language against PM Modi; Amit Shah demands apology from Rahul Gandhi

Next Post
‘பிஹார் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு’ – ராகுல் மன்னிப்பு கோர அமித் ஷா வலியுறுத்தல் | Police arrest man for abusive language against PM Modi; Amit Shah demands apology from Rahul Gandhi

‘பிஹார் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு’ - ராகுல் மன்னிப்பு கோர அமித் ஷா வலியுறுத்தல் | Police arrest man for abusive language against PM Modi; Amit Shah demands apology from Rahul Gandhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin