• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: ஜோசப் நயன்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகளுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், குறித்த உணவுகளுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் இன்று (11)
வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிமுனை 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகள் சில சுகாதார
சீர்கேட்டுடன் இயங்கிய வந்துள்ளது.

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை | Unsanitary Eateries Raided In Mannar



இந்தநிலையில், இன்று (11) மன்னார்
பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினரால் குறித்த உணவகங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் 



குறித்த
உணவகங்கள் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அசுத்தமாக உணவுகள்
தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை | Unsanitary Eateries Raided In Mannar



இந்தநிலையில், பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி
வந்ததுடன் உணவகத்தின் கழிவு நீர் உரிய விதமாக அகற்றப்படாமல், புழுக்கள் இளையான்
உருவாகியும், அதே நேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப் பட்டிருந்தமை மற்றும்
அத்துடன் உணவு பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சிய படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.



இதனடிப்படையில், குறித்த உணவகத்திற்கு எதிராகவும் உரிமையாளர் மீது பல்வேறு
பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

GalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

ஹெலெனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் சாம்பியன் | Makkal Osai

Next Post

Delhi Bomb Blast | பெண் மருத்துவர் ஷாஹீன் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை | இந்தியா

Next Post
Delhi Bomb Blast | பெண் மருத்துவர் ஷாஹீன் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை | இந்தியா

Delhi Bomb Blast | பெண் மருத்துவர் ஷாஹீன் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin