2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். பின்னர் அவருக்கு பால் வளத்துறை வழங்கப்பட்டது. இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் பதவியிலில் இந்து விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜ், தற்போது மீண்டும் பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்
Read More

