• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மனைவி, நண்பருடன் இணைந்து நிறுவனம் ஆரம்பித்து சாதித்து காட்டிய IIM பட்டதாரி!!!

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மனைவி, நண்பருடன் இணைந்து நிறுவனம் ஆரம்பித்து சாதித்து காட்டிய IIM பட்டதாரி!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 06, 2025 10:32 AM IST

மாருதி கோண்டரி என்பவர் Cracku-வின் ஒருவர் கோ-ஃபவுண்டர் ஆவார். இவர் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு சிறிய ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு அரசு வங்கி ஊழியர் மற்றும் தாயார் குடும்பத் தலைவியாக இருந்து குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார்.

News18News18
News18

விடாமுயற்சியின் மூலமாக கிடைத்த விஸ்வரூப வெற்றியின் பயணம் பற்றிய பதிவு இது. ஒரு சிறிய ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தில் பிறந்து, தனியாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 10 வருடங்களாக முன்னணி நிறுவனமாக தன்னுடைய நிறுவனத்தை நடத்தி வருவது என்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது.

CAT கோச்சிங் பற்றி பேசும்போது நிச்சயமாக அந்த இடத்தில் Cracku பற்றிய ஞாபகம் அனைவருக்கும் வரும். இந்த நிறுவனம் CAT, XAT மற்றும் பிற முக்கியமான MBA என்ட்ரன்ஸ் எக்ஸாம் கோர்ஸ்கள் மற்றும் CAT ஸ்டூடன்ட் கம்யூனிட்டிக்கு உதவும் வகையில் இலவச பாட மூலங்களை வழங்குவது போன்றவற்றிற்கு பெயர் போனது.

மாருதி கோண்டரி என்பவர் Cracku-வின் ஒருவர் கோ-ஃபவுண்டர் ஆவார். இவர் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு சிறிய ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு அரசு வங்கி ஊழியர் மற்றும் தாயார் குடும்பத் தலைவியாக இருந்து குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார். ஒரு குழந்தையாக இருக்கும் பொழுதிலிருந்து மாருதி கோண்டரிக்கு IIT-ல் எப்படியாவது பிளேஸ் ஆகிவிட வேண்டும் என்ற கனவு இருந்தது.

கடினமாகப் படித்து சுக்கா ராமையா IIT ஸ்டடி சர்க்கிளில் இவர் நுழைந்து விட்டார். ஒரு நுழைவுத் தேர்வு மூலமாக இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அங்கு அவர் ஸ்ரீகாந்த் லிங்கம்னேனி என்பவரைச் சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் IIT-JEE தேர்வில் வெற்றி பெற்று IIT பாம்பே நிறுவனத்தில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

IIT பாம்பேவில் தங்களுடைய படிப்பை முடித்த பிறகு ஸ்ரீகாந்த் மற்றும் மாருதி Rediff நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். மாருதி CAT தேர்வுக்குத் தயாராகி IIM அகமதாபாத்தில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார். ஸ்ரீகாந்த் ஒரு சில மாதங்கள் வேலை பார்த்துவிட்டு பிறகு IIM கல்கத்தா மற்றும் Cracku-ல் சேர்ந்தார். மாருதி IIM அகமதாபாத்தில் தன்னுடைய எதிர்கால மனைவியான சையாலி காலே என்பவரைச் சந்தித்தார். சையாலி அவருடைய பேட்ச்மேட் ஆவார். IIM அகமதாபாத்தில் இறுதிப் பிளேஸ்மெண்ட் மூலமாக நடைபெற்ற நேர்காணல்களில் சையாலி மற்றும் மாருதி ஆகிய இருவருக்கும் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்கில் இன்டர்நேஷனல் ரோல்கள் கிடைத்தது.

மாருதி சிங்கப்பூரில் அமைந்திருக்கும் Barclays நிறுவனத்திற்குப் பணிபுரிந்து வந்தார். அங்கு அவர் ஒரு வருடத்திற்குள் அசோசியேட் வைஸ் பிரசிடெண்ட் ஆகப் பதவி உயர்வு பெற்றார். எனினும் எப்பொழுதுமே இதுதான் அடைய வேண்டிய உயரம் கிடையாது என்ற எண்ணம் அவருக்கு இருந்து கொண்டே இருந்தது. ஒரு வருடத்திற்குப் பிறகு அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஆனால் நிறுவனம் அவரை கன்வின்ஸ் செய்து தொடர்ந்து பணிபுரியக் கூறினர். எனினும் நிறுவனம் மாற்றி அமைக்கப்பட்ட போது இவரைப் பணி நீக்கம் செய்தது. இந்த சமயத்தில் அவர் தன்னுடைய கெரியரைப் பற்றி மீண்டும் யோசிப்பதற்கான நேரம் கிடைத்தது.

மேலும் அவருடைய மனைவியும் இவரை ஒரு புதிய தொழிலை ஆரம்பிக்கும் படி ஊக்குவித்தார். ஆகவே இருவரும் இணைந்து இந்தியாவில் ஒரு புதிய நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்தனர். இருவரும் இணைந்து ஹைதராபாத்தில் 2014 ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஒரு சிறிய ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தில் இருந்து ஒரு பெரிய நிறுவனத்திற்குச் சொந்தக்காரராக மாறிய இவருடைய பயணம் நிச்சயமாக பலருக்கு ஊக்கம் அளிக்கும் ஒன்று.

First Published :

April 06, 2025 10:32 AM IST

Read More

Previous Post

தோனி தலைமையில் சிஎஸ்கே..! டெல்லி அணியுடன் இன்று பலபரிட்சை

Next Post

சமூக ஊடக முதலீட்டு மோசடியில் 650,000 ரிங்கிட்டை இழந்த மூவார் மேலாளர் | Makkal Osai

Next Post
சமூக ஊடக முதலீட்டு மோசடியில் 650,000 ரிங்கிட்டை இழந்த மூவார் மேலாளர் | Makkal Osai

சமூக ஊடக முதலீட்டு மோசடியில் 650,000 ரிங்கிட்டை இழந்த மூவார் மேலாளர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin