அந்தப் பெண் விவாகரத்து கோரி வந்ததாகவும், இதற்கு முன்பு தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறி காவல்துறையில் புகார் அளித்திருந்ததாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். கிளந்தான், காடோக்கில் உள்ள கம்போங் பாடாங் லெப்பாய் கிராமத்தில் திங்கட் கிழமை நடைபெற்ற சம்பவத்தில், தனது மனைவியை ஆறு முறை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் 47 வயது நபரை காவல்துறை கைது செய்துள்ளது. கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்மிர் டாமிரி கூறுகையில், சந்தேக நபர் அக்டோபர் 12 வரை […]
Read More
