• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மனுஷனா தம்பி நீ.. 102 மீட்டர் தூரத்திற்கு பறந்த சிக்ஸ்.. வைபவ் சூர்யவன்ஷியால் மிரண்டுபோன ஜிம்பாப்வே! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi hits a 102 meter six in Sikkandar Raza bowling in the 3rd T20 against zimbabwe

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மனுஷனா தம்பி நீ.. 102 மீட்டர் தூரத்திற்கு பறந்த சிக்ஸ்.. வைபவ் சூர்யவன்ஷியால் மிரண்டுபோன ஜிம்பாப்வே! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi hits a 102 meter six in Sikkandar Raza bowling in the 3rd T20 against zimbabwe
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Sunday, July 26, 2026, 19:05 [IST]

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 49 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 81 ரன்களை குவித்துள்ளார். இந்தப் போட்டியின் போது வைபவ் சூர்யவன்ஷி 102 மீட்டருக்கு சிக்ஸ் ஒன்றை விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி டி20 தொடரை வென்றுவிட்ட சூழலில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

Vaibhav Sooryavanshi

இதில் அபிஷேக் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க, வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த பொறுப்பையும் எடுத்து கொண்டார். மறுபக்கம் இஷான் கிஷனாலும் விரைவாக ரன்கள் சேர்கக் முடியாமல் தடுமாறினார். அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரிகளிலேயே சிறப்பாக டீல் செய்தார். இதனால் 31 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி அடிக்கும் 2வது அரைசதம் இதுவாகும். இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி புயலாக மாறினார். அப்போது 13வது ஓவரை வீச கேப்டன் சிக்கந்தர் ராசா அட்டாக்கில் வந்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் டவுன் தி டிராக் இறங்கி வந்து வைபவ் சூர்யவன்ஷி தூக்கி அடித்தார். அது 120 மீட்டர் தூரத்திற்கு பறந்து சென்று விழுந்தது.

இது ஜிம்பாப்வே ரசிகர்களை மட்டுமல்லாமல் வீரர்களையும் மிரள வைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசி புதிய சாதனையை சுட்டிக் குழந்தை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸ் உட்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இங்கிலாந்து டி20 தொடர் வைபவ் சூர்யவன்ஷி நினைத்தவாறு ரன்கள் சேர்க்க முடியவில்லை. இதனால் ஜிம்பாப்வே டி20 தொடரின் போது வைபவ் சூர்யவன்ஷி மீது சிறுது அழுத்தம் இருந்தது. அதனை உணர்ந்து 3 இன்னிங்ஸில் 2 அரைசதம் உட்பட 151 ரன்களை குவித்துள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

English summary

Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi hits a 102 meter six in Sikkandar Raza bowling in the 3rd T20 against zimbabwe

Read More

Previous Post

உக்ரைனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் ட்ரம்ப் நிர்வாகம்

Next Post

நீட் மட்டுமில்ல இனி எந்த தேர்வில் முறைகேடு செய்தாலும் கடும் தண்டனை:புதிய சட்டம் கொண்டு வரும் அரசு!! | NEET Protest Forces Tougher Anti-Paper Leak Bill in Parliament: What Changes in the New Law

Next Post
நீட் மட்டுமில்ல இனி எந்த தேர்வில் முறைகேடு செய்தாலும் கடும் தண்டனை:புதிய சட்டம் கொண்டு வரும் அரசு!! | NEET Protest Forces Tougher Anti-Paper Leak Bill in Parliament: What Changes in the New Law

நீட் மட்டுமில்ல இனி எந்த தேர்வில் முறைகேடு செய்தாலும் கடும் தண்டனை:புதிய சட்டம் கொண்டு வரும் அரசு!! | NEET Protest Forces Tougher Anti-Paper Leak Bill in Parliament: What Changes in the New Law

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin