இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் குவித்தது, தீப்தி ஷர்மா (14 பந்துகளில் 20*, 3 பவுண்டரி), கிராந்தி கவுட் (0*) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் சுகந்திகா குமாரி 2/59, திவ்மி விஹங்கா (2/69), மல்கி மாடாரா (2/74) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

