• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மத்திய பட்ஜெட்டு: குடியரசுத் தலைவரிடம் வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் | Finance Minister Nirmala Sitharaman received President’s assent to the budget

GenevaTimes by GenevaTimes
July 23, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மத்திய பட்ஜெட்டு: குடியரசுத் தலைவரிடம் வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் | Finance Minister Nirmala Sitharaman received President’s assent to the budget
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: 2024-25 மத்திய பட்ஜெட் அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கியது. மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்திருப்பதால் நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டின் முன்னோட்டமாக கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி பட்ஜெட் நகலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தொடர்பான தகவல்களை அவர் குடியரசுத் தலைவரிடம் விளக்கினார். பின்னர், அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தயிரும் சீனியும் கலந்த இனிப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக, காலையில் நிதியமைச்சகத்துக்கு வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், வழக்கம்போல் அங்கே நிதியமைச்சக அதிகாரிகளுடன் பட்ஜெட் உரை அடங்கிய டேப்ளட்டுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் குடியரசுத் தலைவரை சந்தித்த பின் நாடாளுமன்றம் சென்றார். பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்துக்கு வந்துசேர்ந்தார். இன்னும் சற்று நேரத்தில் 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மோடி அரசின் கீழ் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

Gold Rate Today | பட்ஜெட் அன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post

Kamala Harris Trolls: “இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் பிற்போக்கானவர்கள்” – கங்கனா ரணாவத் கண்டனம்! | Kangana Ranaut on American Vice President Kamala Harris trolls

Next Post
Kamala Harris Trolls: “இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் பிற்போக்கானவர்கள்” – கங்கனா ரணாவத் கண்டனம்! | Kangana Ranaut on American Vice President Kamala Harris trolls

Kamala Harris Trolls: "இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் பிற்போக்கானவர்கள்" - கங்கனா ரணாவத் கண்டனம்! | Kangana Ranaut on American Vice President Kamala Harris trolls

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin