• Login
Saturday, February 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய கிழக்கு மோதல்! இலங்கையின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்திய கிழக்கு மோதல்! இலங்கையின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா அறிவித்துள்ளார்.


மத்திய கிழக்கில் போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களைக்கு விரைந்துள்ளனர்.


இந்த நிலையில், இது தொடபாக கருத்து வெளியிட்டுள்ள எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர்,
இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

கையிருப்பில் உள்ள எரிபொருள்


எனவே எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் மக்கள் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்! இலங்கையின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் | Sri Lanka Fuel Supply Not Affected By War


அத்தோடு, 37 நாட்களுக்கு தேவையான பெட்றோலும், 35 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதுடன் 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலதிகமாக எந்தவொரு கப்பலும் வராவிட்டாலும் கூட, எம்மால் இந்தக் குறிப்பிட்ட நாட்களுக்கு எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும் என ராஜகருணா கூறியுள்ளார்.


மேலும், கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதால் நாம் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்தே இவற்றை இறக்குமதி செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரிசையில் மக்கள் 


எவ்வாறாயினும், மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனினும் கையிருப்பில் இருக்கும் அளவு ஒரு மாதத்திற்குப் போதுமானதாகும் என்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறானதொரு பின்னணியில், யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை
காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் – சித்தங்கேணி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு
நிலையத்தில், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நிற்பதை
அவதானிக்க கூடியதாக உள்ளது.



இதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சியில் குஞ்சர் கடை, நெல்லியடி மந்திகை, கிராமக்கோடு பருத்தித்துறை ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் மிக நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருக்கின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGallery

Read More

Previous Post

இந்தியாவில் மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் மாற்றம்

Next Post

தந்தையின் மறைவுக்குப் பின் மீண்டும் களம் காணும் ரிங்கு சிங்.. கொல்கத்தாவில் இந்திய அணியுடன் இணைந்தார்.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
தந்தையின் மறைவுக்குப் பின் மீண்டும் களம் காணும் ரிங்கு சிங்.. கொல்கத்தாவில் இந்திய அணியுடன் இணைந்தார்.. | கிரிக்கெட் செய்திகள்

தந்தையின் மறைவுக்குப் பின் மீண்டும் களம் காணும் ரிங்கு சிங்.. கொல்கத்தாவில் இந்திய அணியுடன் இணைந்தார்.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin