மத்திய கிழக்கில் நடக்கும் போரின் நிலை நாட்டின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நடக்கும் போரின் நிலை நாட்டின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ மங்கள விகாரையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, தற்போதைய சர்வதேச போரின் சிறிது காலம் தொடர்ந்தால் நாட்டிற்கு பிரச்சனை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
“நாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் பிரச்சனை இருக்கும்” என்று மஹிந்த கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நாட்டின் தற்போதைய நிலைமை பற்றி அவர் தனியாக கருத்து தெரிவிக்க மறுத்து, “இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனை விட நாட்டு மக்கள் நன்கு அறிந்தவர்கள்” என பதிலளித்துள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.