• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய கிழக்கு போர் : அபாய எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு!

GenevaTimes by GenevaTimes
March 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்திய கிழக்கு போர் : அபாய எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அணுசக்தி முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்கு அருகில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், மத்திய கிழக்கு மோதல் ஒரு “ஆபத்தான கட்டத்தை” எட்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள மத்திய கிழக்கு போர்




“ஈரானில் உள்ள நடன்ஸ் செறிவூட்டல் வளாகம் மற்றும் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள இஸ்ரேலிய நகரமான டிமோனா மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுவதால், மத்திய கிழக்கில் போர் ஒரு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது,” என்று கூறிய மருத்துவர் டெட்ரோஸ், போர் தீவிரமடையக்கூடும் என்றும் கவலை தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர் : அபாய எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு! | Who Warns Of Nuclear Risk As Middle East Conflict


சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இந்தச் சம்பவங்களை மதிப்பிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், “தளத்திற்கு வெளியே அசாதாரணமான அல்லது அதிகரித்த கதிர்வீச்சு அளவுகள் எதுவும் பதிவாகவில்லை” என்றும் அவர் கூறினார்.



பரந்த அளவிலான அபாயங்கள் குறித்து எச்சரித்த அவர், “அணுசக்தி தளங்களை குறிவைக்கும் தாக்குதல்கள், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை உருவாக்குகின்றன” என்று அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மத்திய கிழக்கு நெருக்கடி நீடித்தால் மாற்று எரிசக்தி ஆதாரங்கள் குறித்து அரசு பரிசீலனை – Malaysiakini

Next Post

ஹரிராயாவை முன்னிட்டு சிலாங்கூர் குடிநுழைவுத் துறை 200 வெளிநாட்டினரிடம் சோதனை | Makkal Osai

Next Post
ஹரிராயாவை முன்னிட்டு சிலாங்கூர் குடிநுழைவுத் துறை 200 வெளிநாட்டினரிடம் சோதனை | Makkal Osai

ஹரிராயாவை முன்னிட்டு சிலாங்கூர் குடிநுழைவுத் துறை 200 வெளிநாட்டினரிடம் சோதனை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin