• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை : நிறுவப்பட்ட அவசரகால பதிலளிப்பு பிரிவு

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை : நிறுவப்பட்ட அவசரகால பதிலளிப்பு பிரிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குள்ள இலங்கையர்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் அவசரகால பதிலளிப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்தல் : சுமார் 1
மில்லியன் இலங்கையர்கள் இப்பகுதியில் வசித்து தொழில்களில் ஈடுபடுவதால், அவர்களின்
பாதுகாப்பு அரசின் முதன்மையான கவனமாக உள்ளது.

தற்போதைய பதற்ற சூழ்நிலை
காரணமாக வெளிநாட்டினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக
தீர்க்கப்படும் வகையில் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த அவசரகால பதிலளிப்பு பிரிவு தினமும் 24 மணிநேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி விபரங்கள் வருமாறு.

அவசரகால பதில் பிரிவு (வெளிவிவகார அமைச்சு) +94 117 445 641 / +94 112 207 250


வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் மட்டும் +94 777 189 552



மின்னஞ்சல் (Email) emergency.sl@mfa.gov.lk


தூதரக விவகாரப் பிரிவு (வெளிவிவகார அமைச்சு) – +94 742 595 546


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் – +94 719 802 822



உடனடி அழைப்பு இலக்கம் (Hotline) -1989

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Gallery

Read More

Previous Post

இந்து மதம் இழிவுபட்டாலும் கண்டனக் குரல் வேண்டும். – Malaysiakini

Next Post

இந்தியாவில் மினி ஈரான் கிராமத்தில் கமெனி படுகொலைக்கு 3 நாள் பந்த் அனுசரிப்பு: கடைகள் அடைப்பு | 3-day bandh observed in India’s mini-Iran village for Khamenei assassination: Shops closed

Next Post
இந்தியாவில் மினி ஈரான் கிராமத்தில் கமெனி படுகொலைக்கு 3 நாள் பந்த் அனுசரிப்பு: கடைகள் அடைப்பு | 3-day bandh observed in India’s mini-Iran village for Khamenei assassination: Shops closed

இந்தியாவில் மினி ஈரான் கிராமத்தில் கமெனி படுகொலைக்கு 3 நாள் பந்த் அனுசரிப்பு: கடைகள் அடைப்பு | 3-day bandh observed in India's mini-Iran village for Khamenei assassination: Shops closed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin