• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? – அமெரிக்க அரசுடன் சமரசத்திற்கு முன்வரும் ஈரான்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? – அமெரிக்க அரசுடன் சமரசத்திற்கு முன்வரும் ஈரான்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 31, 2026 2:59 PM IST

எட்டப்பட்ட 7 நாட்களுக்குள், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறக்க வரைவுத் திட்டம் வழிவகை செய்கிறது.

News18
News18

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழலுக்குத் தீர்வு காண்பதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை வரைவுத் திட்டம் குறித்த விவரங்களை அல் அரபியா ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு முன்மொழிவின்படி, ஈரான் தனது உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும் ஒரு மூன்றாம் நாட்டிற்கு மாற்ற வேண்டும் அல்லது அதன் செறிவூட்டல் அளவைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இரு தரப்பிற்கும் இடையே ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்ட 7 நாட்களுக்குள், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறக்க வரைவுத் திட்டம் வழிவகை செய்கிறது.

இந்த வரைவு முன்மொழிவில் துருக்கியின் இஸ்தான்புல்லிற்கு பதிலாக கட்டாரின் தோஹா நகரில் அமெரிக்கா-ஈரான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும், இந்த ஒப்பந்தத்தை நீண்டகால அடிப்படையில் செயல்படுத்துவதைக் கண்காணிக்க சீனா உத்தரவாதமளிக்கும் நாடாக (Guarantor) இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது அணுசக்தி திட்டம் மற்றும் கடல்சார் பாதுகாப்பில் எடுக்கும் முடிவுகளுக்கு ஈடாக, அமெரிக்கா விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், கடல்சார் முற்றுகைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என பரஸ்பர நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்தத்தின் ஒவ்வொரு கட்ட அமலாக்கத்திற்கும் முன்பாக இரு நாடுகளும் தங்களது கடமைகளைச் சரியாக நிறைவேற்றுகின்றனவா என்பதைச் சரிபார்க்க ஒரு சுதந்திரமான தணிக்கை அமைப்பும் (Independent Verification Mechanism) உருவாக்கப்படவுள்ளது.

அதேபோல், ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் ஏதேனும் மீறல்கள் அல்லது தாமதங்கள் ஏற்பட்டால், அது மீண்டும் ஒரு ராணுவ மோதலாக உருவெடுப்பதைத் தடுக்க மத்தியஸ்தர்கள் மற்றும் உத்தரவாத நாடுகளை உள்ளடக்கிய மோதல் தீர்வு அமைப்பும் (Dispute-resolution Mechanism) இதில் முன்மொழியப்பட்டுள்ளது.

Read More

Previous Post

போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் மாதம் ரூ.5000 முதலீடு… 5 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு தொகை கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

‘தண்ணீர் கலந்த’ RON95 பெட்ரோல் – சுங்கை பூலோ பெட்ரோல் நிலையம் மீது விசாரணை | Makkal Osai

Next Post
‘தண்ணீர் கலந்த’ RON95 பெட்ரோல் – சுங்கை பூலோ பெட்ரோல் நிலையம் மீது விசாரணை | Makkal Osai

‘தண்ணீர் கலந்த’ RON95 பெட்ரோல் - சுங்கை பூலோ பெட்ரோல் நிலையம் மீது விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin