• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதற்கமைய பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் இவ்வாறு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தெஹ்ரானின் அணுஆயுத ஏவுகணை

இதேவேளை, ஈரானுக்கு எதிராக இன்னும் பாரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு | Us Citizens To Leave Immediately From Middle East



தெஹ்ரானின் அணுஆயுத ஏவுகணைத் திட்டத்தை முறியடிப்பதற்காக, ஈரானின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் தொடர்பாக வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு   



இந்த மோதல்கள் நான்கு அல்லது ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என முன்னர் மதிப்பிடப்பட்ட போதிலும், அதற்கு அதிக காலம் எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு | Us Citizens To Leave Immediately From Middle East

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் தொடர்பாக வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே டொனால்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த மோதல்கள் நான்கு அல்லது ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என முன்னர் மதிப்பிடப்பட்ட போதிலும், அதற்கு அதிக காலம் எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக விமான அட்டவணையை மாற்றியமைத்த பயண நிறுவனங்கள் | Makkal Osai

Next Post

PM Modi Youtube | இன்ஸ்டாவை தொடர்ந்து யூ-ட்யூபிலும் உச்சம்… சர்வதேச தலைவர்கள் யாருமே செய்யாத சாதனையை செய்த பிரதமர் மோடி! | இந்தியா போட்டோகேலரி

Next Post
PM Modi Youtube | இன்ஸ்டாவை தொடர்ந்து யூ-ட்யூபிலும் உச்சம்… சர்வதேச தலைவர்கள் யாருமே செய்யாத சாதனையை செய்த பிரதமர் மோடி! | இந்தியா போட்டோகேலரி

PM Modi Youtube | இன்ஸ்டாவை தொடர்ந்து யூ-ட்யூபிலும் உச்சம்... சர்வதேச தலைவர்கள் யாருமே செய்யாத சாதனையை செய்த பிரதமர் மோடி! | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin