• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: சம்பளம் உயர போகுது..!! அதுவும் இந்த தேதியிலயே..!! | DA Hike before Diwali 2026: Central Government Employees May Get 3% Dearness Allowance Increase from July 1

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: சம்பளம் உயர போகுது..!! அதுவும் இந்த தேதியிலயே..!! | DA Hike before Diwali 2026: Central Government Employees May Get 3% Dearness Allowance Increase from July 1
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: சம்பளம் உயர போகுது..!! அதுவும் இந்த தேதியிலயே..!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், இந்தியாவின் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்களின் அடுத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வுக்கான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மத்திய அரசு பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. முதல் உயர்வு, ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும், பொதுவாக மார்ச் மாத வாக்கில் இது அறிவிக்கப்படும். இரண்டாவது உயர்வு, ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும், பொதுவாக செப்டம்பர் – அக்டோபர் மாத பண்டிகை காலமான தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: சம்பளம் உயர போகுது..!! அதுவும் இந்த தேதியிலயே..!!

இந்த முறை ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. எனினும், அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தீபாவளிக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அறிவிக்கக் கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

நவராத்திரி முடிய போகிறது தீபாவளிக்கு 3 வாரங்களே இருக்கும் நிலையில் அரசு அகவிலைப்படியை உயர்த்த வேண்டுமென தீவிரமாக கோரிக்கை வைத்துள்ளன. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 60% தொகை அகவிலைப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உயர்வு 3 சதவீதமாக இருந்தால், அது 63 சதவீதமாக உயரும்.

இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ.18,000 வாங்கும் அரசு ஊழியருக்கு, தற்போதைய டிஏ மாதத்திற்கு 10,800 ரூபாய், இது 63%ஆக உயர்ந்தால் 11,340 ரூபாய் கிடைக்கும். கூடுதல் மாதாந்திர அகவிலைப்படி 540 ரூபாய் கிடைக்கும். அடிப்படை சம்பளத்தை பொறுத்து இது மாற்றமடையும்.

இந்த அகவிலைப்படி உயர்வானது ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கான அரியர் தொகை அக்டோபர் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். அதேபோல, ஓய்வூதியதாரர்களுக்கும் உரிய நிலுவை தொகையுடன் கூடிய திருத்தப்பட்ட அகவிலை நிவாரணம் கிடைக்கும்.

தொழிலாளர் பணியகத்தின் மூலம் வெளியிடப்படும் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரியை அடிப்படையாக கொண்டே அகவிலைப்படி சதவீதம் கணக்கிடப்படுகிறது. இறுதியாக இந்த தொகைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தற்போது அமைச்சரவையின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக காத்துள்ள ஊழியர்கள், தீபாவளிப் பண்டிகைக்குள் தங்களுக்கு நற்செய்தி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதாவது அடுத்த 2 வாரங்களிலேயே நல்ல செய்தி வரும்.

Share This Article

English summary

DA Hike before Diwali 2026: Central Government Employees May Get 3% Dearness Allowance Increase from July 1

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: சம்பளம் உயர போகுது..!! அதுவும் இந்த தேதியிலயே..!! / Central government employees and pensioners are awaiting the July 2026 Dearness Allowance (DA) and Dearness Relief (DR) revision, with a 3 percentage-point increase expected to take the current rate from 60% to 63% of basic pay.

Story first published: Saturday, October 17, 2026, 18:00 [IST]

Other articles published on Oct 17, 2026

Read More

Previous Post

கவந்தீசா யானையின் மரணம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Next Post

6,724 சுகாதார அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது; தற்காலிகப் பதவி உயர்வுகளும் இதில் அடங்கும். – Malaysiakini

Next Post

6,724 சுகாதார அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது; தற்காலிகப் பதவி உயர்வுகளும் இதில் அடங்கும். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin